ஜெர்ரி யாங்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜெர்ரியாங் | |
|---|---|
ஜெர்ரியாங் |
|
| பிறப்பு | நவம்பர் 6, 1968 தாய்பே, தாய்வான் |
| பணி | தோற்றுவிப்பாளர் யாஹூ |
| சம்பளம் | $250,000.00 |
| சொத்து மதிப்பு | |
| வாழ்க்கைத் துணை | அகீகோ யமாதாகி |
ஜெர்ரி யாங் பண்டைய சீனம்: 楊致遠; எளிய சீனம்: 杨致远; பின்யின்]]: Yáng Zhìyuǎn; புகழ்பெற்ற யாகூ நிறுவனத்தின் உரிமையாளரும், பிரதான நிறைவேற்று அதிகாரியுமாவார்.
இளமைக் காலம் [தொகு]
1968 நவம்பர் 6ம் திகதி தய்வானில் தாய்பே நகரில் பிறந்தார். ஜெர்ரி யேங் 2 வயதிலேயே தனது தந்தையை இழந்தார். அவரது 10வது வயதில் தாய் மற்றும் இளைய சகோதரனுடனும் கலிபோர்னியாவுக்குக் குடிபெயர்ந்தார்.