ஜெரூசலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| יְרוּשָׁלַיִם யெருஷலாயிம் القُدس அல்-குத்ஸ் ஜெரூசலம் |
|||
|
|||
| நாடு | இசுரேல் | ||
|---|---|---|---|
| மாவட்டம் | ஜெரூசலம் மாவட்டம் | ||
| அரசு | |||
| - மாநகரத் தலைவர் | ஊரி லுப்போலியான்ஸ்கி | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 125.2 கிமீ² (48.3 சதுர மைல்) | ||
| மக்கள் தொகை (2007) | |||
| - நகரம் | 732,100 | ||
| இணையத்தளம்: www.jerusalem.muni.il | |||
ஜெரூசலெம் (எபிரேய மொழி: יְרוּשָׁלַיִם) அல்லது அல்-குத்ஸ் (அரபு மொழி: القُدس) இசுரேல் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். கி.மு. 4ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இந்நகரம் உலகில் மிகப்பழைய நகரங்களில் ஒன்றாகும். யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் சமயங்களில் ஒரு முக்கியமான நகரம் ஆகும். இந்நகரில் சில முக்கியமான சமயம் தொடர்பான கட்டிடங்கள் அல் அக்சா மசூதி, மேற்கு சுவர், புனித செபல்க்கர் தேவலயம் ஆகும்.

