ஜெரி ஹார்ட்ஸ்டாப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெரி ஹார்ட்ஸ்டாப் (Gerry Hardstaff , பிறப்பு: பிப்ரவரி 4 1940), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஆறு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1964-1972 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

ஜெரி ஹார்ட்ஸ்டாப் பரணிடப்பட்டது 2011-05-01 at the வந்தவழி இயந்திரம் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 28, 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெரி_ஹார்ட்ஸ்டாப்&oldid=3339538" இலிருந்து மீள்விக்கப்பட்டது