ஜெய் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெய் யாதவ்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் - 12
ஓட்டங்கள் - 81
மட்டையாட்ட சராசரி - 65.85
100கள்/50கள் - 0/1
அதியுயர் ஓட்டம் - 69
வீசிய பந்துகள் - 396
வீழ்த்தல்கள் - 6
பந்துவீச்சு சராசரி - 54.33
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 2/32
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
- 3/0
மூலம்: [1], பிப்ரவரி 6 2006

ஜெய் யாதவ் (Jai Yadav, பிறப்பு: ஆகத்து 7 1974) ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர்); டில்லியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் 12 இல் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்_யாதவ்&oldid=2218052" இலிருந்து மீள்விக்கப்பட்டது