ஜெய் சந்திரசேகர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| ஜெய் சந்திரசேகர் | |
|---|---|
| இயற் பெயர் | ஜெயந்த் ஜம்புலிங்கம் சந்திரசேகர் |
| பிறப்பு | ஏப்ரல் 9 1968 (வயது 40) சிக்காகோ, இலினொய், ஐக்கிய அமெரிக்கா |
| தொழில் | நடிகர், இயக்குனர் |
| இணையத்தளம் | www.myspace.com/jaychandrasekhar |
ஜெயந்த் ஜம்புலிங்கம் சந்திரசேகர் அல்லது ஜெய் சந்திரசேகர் (பிரப்பு ஏப்ரல் 9, 1968) "ப்ரோக்கென் லிசர்ட்" நகைச்சுவை குழுவில் ஒரு அமெரிக்கா நடிகரும் இயக்குனரும் ஆவார். தமிழ் தாய், தந்தையருக்குப் பிறந்த சந்திரசேகரின் மிக புகழ்பெற்ற திரைப்படங்கள் சூப்பர் ட்ரூப்பர்ஸ், த டியுக்ஸ் ஆஃப் ஹாசர்ட் ஆகும்.

