ஜெயா (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜெயா | |
|---|---|
| இயக்குனர் | எஸ். ரத்னாராஜ் எஸ். கலாநாதன் |
| தயாரிப்பாளர் | ஆர். சி. வெங்கடாத்ரி அமுதா துரைராஜ் தெய்வானை துரைராஜ் |
| நடிப்பு | ஷெரின் ரம்யா கிருஷ்ணன் கருணாஸ் ஸ்ரீமன் பொன்னம்பலம் தலைவாசல் விஜய் ரமேஷ் கண்ணா ராகுலின் வெங்கடேஷ் வாணி விஸ்வநாத் மனோரமா ஊர்வசி அம்பிகா |
| இசையமைப்பு | பரணி |
| வெளியீடு | 2002 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஜெயா 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷெரின் நடித்த இப்படத்தை எஸ். ரத்னாராஜ், எஸ். கலாநாதன் இயக்கினர்.