ஜெயம் கொண்டான் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜெயம் கொண்டான்(திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜெயம் கொண்டான்
இயக்குனர் கண்ணன்
தயாரிப்பாளர் T.G.தியாகராஜன்
கதை கண்ணன்
நடிப்பு வினய்,பாவனா,
லேகா, விவேக்,
சந்தானம்
இசையமைப்பு வித்யாசாகர்
வெளியீடு ஆகஸ்டு 29, 2008
மொழி தமிழ்

ஜெயம் கொண்டான் 2008 ம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். இத்திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களாக வினய், பாவனா, லேகா, விவேக் எனபவர்கள் நடித்துள்ளனர். கண்ணன் இத்திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.


பொருளடக்கம்

[தொகு] Plot

எச்சரிக்கை: கதை அல்லது கதையின் முடிவு பின் வரும் பத்தியில் உள்ளது


[தொகு] நடிகர்கள்

லேகா, இது இவர் அறிமுகமாகும் முதல் திரைப்படமாகும்.
நடிகர்கள் பாத்திரம்
வினய் அர்ஜீன் சேகர்
பாவனா அன்னபூரனி
லேகா பிருந்தா
கிஷோர் குணா
விவேக் கோபால்

[தொகு] பாடல்கள்

யூன் 3,2008ம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தின் பாட்ல்களுக்கு வித்தியாசாகர் இசையமைத்துள்ளார்.பாடல்களை வாலி,பா.விஜய் என்பவர்கள் எழுதியுள்ளனர்.

பாடல் பாடகர்கள்
அடைமழைக்காலம் பென்னி தியோல்
அடி கூடவா பாம்பே ஜெயஸ்ரீ,கிரிஷ்
நான் வரைந்துவைத்த ஹாரிஸ் ராகவேந்திரா
ஒரே ஒரு நாள்l பென்னி தியோல், சுசித்ரா,குணா
சுற்றிவரும் பூமிi சுஜாதா
உல்லாச உலகம் ஹரிசரண்

[தொகு] வெளி இணைப்புக்கள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்