ஜெயச்சாமராஜா உடையார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜெயச்சாமராஜா உடையார் பகதூர் | |
|---|---|
| மைசூர் மகாராஜா | |
| ஆட்சிக்காலம் | 1940 - 1950 |
| பிறப்பு | 18 சூலை 1919 |
| பிறப்பிடம் | மைசூர், இந்தியா |
| இறப்பு | 23 செப்டம்பர் 1974, |
| இறந்த இடம் | பெங்களூரு |
| முன்னிருந்தவர் | கிருஷ்ண ராஜ உடையார் IV |
| பின்வந்தவர் | சிரீகந்த தத்தா நரசிம்ஹ ராஜ உடையார் |
| துணைவர் | திரிபுர சுந்தரி அம்மனி |
| அரச குடும்பம் | உடையார் |
| தந்தை | யுவராஜா |
| தாய் | யுவராணி |
ஜெயச்சாமராஜா உடையார் பகதூர் (சூலை 18, 1919 - செப்டம்பர் 23, 1974) மைசூர் சமஸ்தானத்தின் 25 வது மற்றும் கடைசி அரசராக 1940 லிருந்து 1950 வரை இருந்தார். மதராஸ் மாநில ஆளுநராகப் பதவி வகித்தவர். 1964 - 1966
இவர் ஒரு மெய்யியலாளர், இசையியலாளர், அரசியல் சிந்தனையாளர் மற்றும் கொடையாளராக அறியப்படுகிறார்.