ஜெப் கோப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜெப் கோப்
Cricket no pic.png
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஜெப் கோப்
பிறப்பு 23 பெப்ரவரி 1947 (1947-02-23) (அகவை 67)
இங்கிலாந்து
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 3 2
ஓட்டங்கள் 40 1
துடுப்பாட்ட சராசரி 13.33 -
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 22 1*
பந்துவீச்சுகள் 864 112
விக்கெட்டுகள் 8 2
பந்துவீச்சு சராசரி 34.62 17.50
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் -
சிறந்த பந்துவீச்சு 3/102 1/16
பிடிகள்/ஸ்டம்புகள் 1/- -/-

சனவரி 1, 2006 தரவுப்படி மூலம்: [1]

ஜெப் கோப் (Geoff Cope, பிறப்பு: பிப்ரவரி 23 1947) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1974 - 1975 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜெப்_கோப்&oldid=1360782" இருந்து மீள்விக்கப்பட்டது