ஜெப்ரி டூபின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெப்ரி ரொஸ் டூபின்[1] (Jeffrey Ross Toobin, பிறப்பு: மே 21, 1960) ஒரு அமெரிக்க வக்கீல், எழுத்தர், மற்றும் சி.என்.என், தி நியூ யார்கரின் சட்ட ஆலோசகர்[2].
பொருளடக்கம் |
குழந்தைப்பருவம் மற்றும் படிப்பு[தொகு]
டூபின் நியூயார்க் நகரத்தில் பிறந்தார்[3], ஏ.பி.சி நியூஸ், சி.பி.எஸ் ஆகியவற்றின் செய்தித் தொகுப்பாளர்கள் மர்லீன் சேண்டேர்ஸ் மற்றும் ஜெரோம் டூபின் ஆகியோரின் மகனாவார். நியூயார்க் நகரத்திலுள்ள கொலம்பியா பள்ளியில் தனது இளம்வயது பள்ளியை முடித்தார். ஹார்வார்ட் கல்லூரியில் படித்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
1986 ஆம் ஆண்டு, டூபின் ஏமி மக்கின்டோஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "J.R. Toobin Weds Amy B. McIntosh - New York Times". த நியூயார்க் டைம்ஸ். 1986-06-01. http://query.nytimes.com/gst/fullpage.html?res=9A0DE1DD103EF932A35755C0A960948260. Retrieved 2008-07-11.
- ↑ "Contributors: Jeffrey Toobin". த நியூயார்க்கர். பார்த்த நாள் 27 March 2009.
- ↑ "So What Do You Do, Jeffrey Toobin, Author?" (2007-10-10). பார்த்த நாள் 2008-07-11.
வெளி இணைப்புகள்[தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் டூபின் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |