ஜென்னி கன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜென்னி கன் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ஜென்னி கன் | |||
| பிறப்பு | 9 மே 1986 | |||
| இங்கிலாந்து | ||||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| சர்வதேசத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு | ஆகத்து 21 2004: எ நியூசிலாந்து | |||
| கடைசித் தேர்வு | ஆகத்து 29 2006: எ இந்தியா | |||
| முதல் ஒருநாள் போட்டி | பிப்ரவரி 15 2004: எ தென்னாப்பிரிக்கா | |||
| கடைசி ஒருநாள் போட்டி | மார்ச்சு 19 2009: எ ஆத்திரேலியா | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | ஏ-தர | WNCL | |
| ஆட்டங்கள் | 7 | 84 | 170 | 23 |
| ஓட்டங்கள் | 209 | 1144 | 3746 | 374 |
| துடுப்பாட்ட சராசரி | 17.41 | 22.00 | 32.57 | 23.37 |
| 100கள்/50கள் | 0/0 | 0/4 | 5/17 | 0/1 |
| அதிக ஓட்டங்கள் | 41 | 73 | 123 | 50 |
| பந்து வீச்சுகள் | 1397 | 3507 | 7201 | 835 |
| இலக்குகள் | 17 | 78 | 178 | 26 |
| பந்துவீச்சு சராசரி | 26.88 | 27.76 | 22.97 | 19.92 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 1 | 1 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | n/a | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 3/40 | 5/31 | 5/31 | 3/16 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 3/– | 20/– | 44/– | 9/– |
|
சூலை 25, 2010 தரவுப்படி மூலம்: CricketArchive |
||||
ஜென்னி கன் (Jenny Gunn, பிறப்பு: மே 9 1986), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 84 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 170 பெண்கள் ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2004 - 2009 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.