ஜெனீவா பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெனீவா பல்கலைக்கழகம்
University of Geneva
Université de Genève
இலத்தீன்: Schola Genevensis
குறிக்கோளுரைPost Tenebras Lux
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
இருளுக்குப் பின்னர் வெளிச்சம்
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்1559 [1]
தலைமை ஆசிரியர்ழான் - டாமினிக் வசாலி
மாணவர்கள்14,489
அமைவிடம்,
வளாகம் நகர்ப்புற வளாகம்
சேர்ப்புகோய்ம்பிரா குழுமம், லெரு, ஐரோப்பிய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு
இணையதளம்www.unige.ch

ஜெனீவா பல்கலைக்கழகம், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ளது. உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

துறைகள்[தொகு]

இள நிலை - அறிவியல்
  • கணிதம்
  • கணிதமும் கணினியியலும்
  • கணினியியல்
  • இயற்பியல்
  • வேதியியல்
  • உயிரிவேதியியல்
  • உயிரியல்
  • சுற்றுச்சூழலியல்
  • மருந்தகவியல்
இள நிலை - மருத்துவத் துறை
  • மருத்துவம்
  • பல் மருத்துவம்
இள நிலை - மாந்தவியல்
  • கலை
இள நிலை - பொருளாதாரம்
  • வணிக நிர்வாகம் [2]
  • தகவல் அமைப்புகள் [3]
  • பொருளாதாரம்
  • புவியியல்
  • சமூகவியல்
  • வரலாறு
  • அரசறிவியல்
  • சமூகப் பொருளாதாரம்
இள நிலை - சட்டம்
  • சட்டம்
இள நிலை - இறையியல்
  • இறையியல்
இள நிலை - உளவியல்
  • உளவியல்
  • கற்றலியல்
இள நிலை - மொழிபெயர்ப்பு
  • பன்மொழித் தொடர்பாடல்

அனைத்து இளநிலைப் பாடங்களும் பிரெஞ்சு மொழியில் கற்பிக்கப்படுகின்றன. முது நிலைப் படிப்புகளை ஆங்கிலத்தில் கற்பிக்கின்றனர். [4]

உலகளாவிய தொடர்புகள்[தொகு]

இந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணர்களுக்கு வெளி நாட்டு பல்கலைக்கழகங்களுக்கு சென்று வரும் வாய்ப்பும் அளிக்கப்படுகிறது. மற்ற பல்கலைக்கழகங்களில் ஒரு ஆண்டு படிக்கலாம். மக்கில் பல்கலைக்கழகம், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம், உப்சாலா பல்கலைக்கழகம், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், மிச்சிகன் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்), சிட்னி பல்கலைக்கழகம், டோக்கியோ பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயலாற்றுகிறது. [5]

முன்னாள் மாணவர்கள்[தொகு]

கோபி அன்னான், முன்னாள் மாணவர், நோபல் பரிசும் பெற்றிருக்கிறார்

சான்றுகள்[தொகு]

  1. "University of geneva". http://www.mastersportal.eu. http://www.mastersportal.eu/universities/525/university-of-geneva.html. 
  2. http://www.hec.unige.ch/index.php?option=com_k2&view=item&layout=item&id=159&Itemid=467&lang=en[தொடர்பிழந்த இணைப்பு]
  3. http://www.hec.unige.ch/index.php?option=com_k2&view=item&layout=item&id=1694&Itemid=1087&lang=en[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-01-24. பார்க்கப்பட்ட நாள் 2014-07-25.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-01-11. பார்க்கப்பட்ட நாள் 2014-07-25.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெனீவா_பல்கலைக்கழகம்&oldid=3573341" இலிருந்து மீள்விக்கப்பட்டது