ஜெனித் கம்ப்யூட்டர்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வகை | பொது நிறுவனம் |
|---|---|
| நிறுவுகை | 1980 |
| நிறுவனர்(கள்) | ராஜ் சராஃப் |
| தலைமையகம் | மும்பை, இந்தியா |
| சேவை வழங்கும் பகுதி | இந்தியா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா, மற்றும் ஆசியா |
| தொழில்துறை | கணிப்பொறி |
| உற்பத்திகள் | மேசைக்கணினி மடிக்கணினி நெட்புக் |
| வருமானம் | |
| நிகர வருமானம் | |
| பணியாளர் | 800 [2] |
| இணையத்தளம் | http://www.zenithpc.com |
ஜெனித் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் (Zenith Computers Limited) இந்தியாவின் இரண்டாவது பெரிய [3] மேசை கணினி தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் டெஸ்க்டாப் மற்றும் மடிக்கணினிகள் போன்றவற்றை உருவாக்குகிறது. இது மும்பையை தலைமை இடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் 15 கிளைகளுடன் செயல்படுகின்றது.
வரலாறு [தொகு]
இந்த நிறுவனத்தை 1980ல் திரு.ராஜ் சாரா பல புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி நிறுவி அதன் தயாரிப்பு பொருட்களை இந்திய சந்தைக்கு அறிமுகப்படுத்தினார்.