ஜெக் பிரவுண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜெக் பிரவுண்
Ranji 1897 page 195 J. T. Brown's short-arm hook-stroke.jpg
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 8 383
ஓட்டங்கள் 470 17,920
துடுப்பாட்ட சராசரி 36.15 30.52
100கள்/50கள் 1/1 29/76
அதியுயர் புள்ளி 140 311
பந்துவீச்சுகள் 35 9,391
விக்கெட்டுகள் 0 190
பந்துவீச்சு சராசரி N/A 29.61
5 விக்/இன்னிங்ஸ் 0 4
10 விக்/ஆட்டம் 0 0
சிறந்த பந்துவீச்சு N/A 6-51
பிடிகள்/ஸ்டம்புகள் 7/0 230/0

[[]], [[]] தரவுப்படி மூலம்: [1]

ஜெக் பிரவுண் (Jack Brown ), பிறப்பு: ஆகத்து 20 1869, இறப்பு: நவம்பர் 4 1904) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 383 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1894-1899 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜெக்_பிரவுண்&oldid=1360743" இருந்து மீள்விக்கப்பட்டது