ஜெஃப் மார்ஷ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜெஃப் மார்ஷ் Geoff Marsh |
||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலக்கைத் துடுப்பாட்டக்காரர் | |||
| பந்துவீச்சு நடை | வலக்கை விலகுசுழல் வீச்சு | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 1977–1994 | வெஸ்டர்ன் வாரியர்ஸ் | |||
| தரவுகள் | ||||
| தேர்வுகள் | ஒநா | |||
| ஆட்டங்கள் | 50 | 117 | ||
| ஓட்டங்கள் | 2854 | 4357 | ||
| ஓட்ட சராசரி | 33.18 | 39.97 | ||
| 100கள்/50கள் | 4/15 | 9/22 | ||
| அதியுயர் புள்ளி | 138 | 126* | ||
| பந்துவீச்சுகள் | 0 | 1 | ||
| விக்கெட்டுகள் | 0 | 0 | ||
| பந்துவீச்சு சராசரி | எ/இ | N/A | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 0 | 0 | ||
| 10 விக்/ஆட்டம் | 0 | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | எ/இ | N/A | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 38c | 31c | ||
ஜெஃப்ரி ரொபர்ட் மார்ஷ் (Geoffrey Robert Marsh, பிறப்பு: 31 திசம்பர் 1958, மேற்கு ஆஸ்திரேலியா) ஆஸ்திரேலியாவின் துடுப்பாட்ட வீரரும், பயிற்சியாளரும் ஆவார். இவர் 50 தேர்வுத் துடுப்பாட்டங்களிலும், நூற்றுக்கும் அதிகமான ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளிலும் ஆரம்பத் துடுப்பாட்டக் காரராக விளையாடியுள்ளார். 1999 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்னப் போட்டிகளின் போது ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராகவும், சிம்பாப்வே அணியின் பயிற்சியாளராக 2000 முதல் 2004 வரை பணியாற்றியிருக்கிறார். 2011. செப்டம்பர் 27 ஆம் நாளில் இருந்து இலங்கைத் துடுப்பாட்ட அணியின் பயிற்சியாளராக இரண்டாண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வெளி இணைப்புகள் [தொகு]
குறிப்புகள் [தொகு]
|
|||||||