ஜெஃப் கிளேடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெஃப் கிளேடன் (Geoff Clayton , பிறப்பு: பிப்ரவரி 3 1938), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 274 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 19 ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 1957-1967 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

ஜெஃப் கிளேடன் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 25 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெஃப்_கிளேடன்&oldid=2710210" இலிருந்து மீள்விக்கப்பட்டது