ஜூன் 2006
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
இக்கட்டுரை அல்லது இக்கட்டுரையின் ஒரு பகுதி விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இது விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்றப்பட வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம் மற்றும் நடைக் கையேடு ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம். |
ஜூன் 15, 2006 [தொகு]
- முல்லைத்தீவில் இலங்கை அரச கிபிர் விமானம் குண்டுவீச்சு. இலங்கை இந்திய நேரம் 11:43 அளவில் முல்லைத்தீவுப் பகுதியில் நுளைந்த கிபிர் விமானம் சுனாமியால் இடம்பெயர்ந்திருந்த நலன்புரி நிலையமான செல்வபுரம் வட்டுவாகலிலும், பின்னர் 11:57 அளவில் நுளைந்த கிபிர் மாத்தளனிலும் (இடம் உறுதிப்படுத்த இயலவில்லை) குண்டுகளை வீசியது. இதில் 5 அப்பாவித் தமிழ் மக்கள் காயமடைந்தனர்.
- எறிகணைத் தாக்குதல்கள் சம்பூரில் தாக்குதலகள் நிகழ்ந்ததாகத் தமிழ் நெட் தெரிவித்துள்ளது. புதினம்
ஜூன் 10, 2006 [தொகு]
- மன்னார் - வங்காலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகொலை தமிழ்நெற்-ஆங்கிலம்