ஜூடி கார்லேண்ட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜூடி கார்லேண்ட் Judy Garland |
|
|---|---|
| பிறப்பு | சூன் 10, 1922 கிராண்ட் ரேபிட்ஸ், மினசோட்டா |
| இறப்பு | சூன் 22 1969 (அகவை 47) செல்சீ, லண்டன், |
| தொழில் | நடிகை பாடகர் |
| நடிப்புக் காலம் | 1924–1969 (பாடகர்) 1929-1967 (நடிகை) |
ஜூடி கார்லேண்ட் (Judy Garland) (ஜூன் 10, 1922 – ஜூன் 22, 1969), அமெரிக்க நடிகையும் பாடகியும் ஆவார்.[1]
அத்துடன் 1999 ஆம் ஆண்டில் அமெரிக்க திரைப்படக் கழகத்தினால் (AFI) அனைத்துக் காலப் பகுதிக்குமான சிறந்த நடிகை (greatest female star of all time) விருது வழங்கப்பட்டது.[2]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Judy Garland: Biography". TV Guide. பார்த்த நாள் 2012-01-28.
- ↑ "AFI's 100 YEARS...100 STARS". http://www.afi.com/tvevents/100years/stars.aspx.
வெளி இணைப்புகள் [தொகு]