ஜீன் ஆகஸ்டே டொமினிக் இன்கிரெஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Jean-Auguste-Dominique Ingres | |
Self-portrait, 1804 |
|
| பிறப்பு | ஆகத்து 29, 1780 Montauban (Gascon), France |
| இறப்பு | சனவரி 14 1867 (அகவை 86) Paris, France |
| நாடு | French |
| துறை | Painting,Drawing |
| பயிற்சி | Joseph Roques, Jacques-Louis David |
| இயக்கம் | Neoclassicism |
ஆகஸ்டே டொமினிக் இன்கிரெஸ் (ஆகஸ்ட் 29 1780 - ஜனவரி 14 1867) ஒரு சிறந்த பிரேஞ்சு ஓவியர் மற்றும் சிற்பி. இவர் வரலாறு, கிரேக்க தொன்மவியல், கிழக்குதேசவியல் அகிய இயல்களை தமது கருவாக பெரிதும் பயன்படுத்தினார். இவரின் சில ஓவியங்கள் சர்ச்சைக்குரியவை.