ஜி4 நாடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜி4 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜி4 நாடுகள்

ஜி4 நாடுகள் என்பது இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், மற்றும் பிரேசில் ஆகியா நாடுகளின் கூட்டணியாகும். இக்கூட்டணி ஐக்கிய நாடுகள் சபையில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு ஒருவரையொருவர் ஆதரிக்க உருவாக்கப்பட்டது. ஐக்கிய இராச்சியமும் பிரான்சும் ஜி4 நாடுகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளன.

[தொகு] மேலும் பார்க்க

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜி4_நாடுகள்&oldid=769213" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்