ஜி-20
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜி20 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| 20 நாடுகளின் நிதி அமைச்சர்களதும் மத்திய வங்கி ஆளுநர்களதும் அமைப்பு | |
|---|---|
கடும் நீலத்தில் உள்ள பகுதிகள் ஜி-20 அமைப்பின் உறுப்பு நாடுகள்; இளநீலத்தில் உள்ள பகுதிகள் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள். |
|
| சுருக்கம் | ஜி-20 (G-20) |
| தோற்றுவிக்கப்பட்ட நாள் | 1999 |
| நோக்கம் | உலகப் பொருளாதாரத்தின் முதன்மைச் சிக்கல்களைக் கலந்து பேசி வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைக்கும் முயற்சி. |
| அங்கத்துவம் | |
| ஊழியர்கள் | எவருமில்லை |
| இணையதளம் | http://www.g20.org/ |
ஜி-20 அல்லது 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களின் அமைப்பு (Group of Twenty Finance Ministers and Central Bank Governors) என்பது இருபது உலக நாடுகள் மற்றும் நிதி வளங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டமைப்பாகும். இவ்வமைப்பில் உலகின் 19 வளர்ச்சியடைந்த நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்புரிமை பெற்றுள்ளன.
அர்ச்சென்டினா, ஆசுத்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, செருமனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, சப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இணைந்த பொருளியல் கூட்டமைப்பு
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் G20 தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |