ஜி. சுப்பிரமணிய ஐயர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கணபதி தீட்சிதர் சுப்பிரமணிய அய்யர் | |
|---|---|
| பிறப்பு | சனவரி 19, 1855 தஞ்சாவூர், சென்னை மாகாணம், இந்தியா |
| இறப்பு | ஏப்ரல் 18 1916 (அகவை 61) சென்னை மாகாணம், இந்தியா |
| பணி | விரிவுரையாளர், இதழிலியலாளர், தொழில் முனைவோர் |
ஜி. சுப்பிரமணிய ஐயர் என அறியப்பட்ட கணபதி தீட்சிதர் சுப்பிரமணிய அய்யர் (Ganapathy Dikshitar Subramania Iyer: ஜனவரி 19, 1855 - ஏப்ரல் 18, 1916) இந்தியாவின் முன்னனி இதழியலாளர்களில் ஒருவர்; செப்டம்பர் 20, 1878 இல் தி இந்து என்ற செய்தி இதழை நிறுவி 1898 வரை அதன் உரிமையாளர், மேலாண்மை இயக்குநர் மற்றும் பதிப்பாளராகவும் இருந்தவர்.[1] சுதேசமித்திரன் என்ற தமிழ் வார இதழை மார்ச்சு, 1882 இல் தொடங்கியவர். சமூக சிந்தனையாளர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.
மேற்கோளும் குறிப்புகளும் [தொகு]
- ↑ "WILLING TO STRIKE AND NOT RELUCTANT TO WOUND". S. Muthiah. The Hindu (September 13, 2003). பார்த்த நாள் டிசம்பர் 06, 2012.
| முன்னர் இல்லை |
மேலாண்மை இயக்குனர் தி இந்து 1878 - 1898 |
பின்னர் எம். வீரராகவாச்சாரியார் |
| முன்னர் இல்லை |
ஆசிரியர் தி இந்து 1878 - 1898 |
பின்னர் சி. கருணாகர மேனன் |