ஜியார்ஜியோ பாபனிகொலாவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜியார்ஜியோ பாபனிகொலாவு
Georgios Papanikolaou stamp (cropped).jpg
1973ஆம் ஆண்டில் கிரேக்க அஞ்சல்தலை ஒன்றிலிருந்து ஜியார்ஜியோ பாபனிகொலாவு படிமம்
பிறப்பு மே 13, 1883
பிறப்பிடம் கைமி, யுபோஇயா, கிரேக்கப் பேரரசு
இறப்பு பெப்ரவரி 19 1962 (அகவை 78)
இறப்பிடம் நியூ செர்சி, ஐக்கிய அமெரிக்கா
வாழிடம் ஐக்கிய அமெரிக்கா
தேசியம் கிரேக்கர்
இனம் கிரேக்கம்
துறை நோயியலாளர்
பணி நிறுவனம் கார்னெல் பல்கலைக்கழகம்
நியூயார்க் மருத்துவமனை
கல்வி கற்ற இடங்கள் ஏதென்சு பல்கலைக்கழகம்
மியூனிக் பல்கலைக்கழகம்
அறியப்படுவது உயிரணு உயிரியல்
பாப் சோதனை

ஜியார்ஜியோ நிகொலசு பாபனிகொலாவு (Georgios Nicholas Papanikolaou அல்லது ஜியார்ஜ் பாபனிகொலாவு; கிரேக்க: Γεώργιος Παπανικολάου; கைமி, யுபோஇயா தீவு, கிரீசு, மே 13, 1883பெப்ரவரி 19, 1962) ஓர் கிரேக்க நோயியலாளர். உயிரணு உயிரியல் துறையிலும் புற்றுநோய் முன்னறிதலிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர். பாப் சோதனையைக் கண்டறிந்தவர்.

வெளி இணைப்புகள் [தொகு]