ஜியாசூ விரிகுடா பாலம்

ஆள்கூறுகள்: 36°10′12″N 120°17′54″E / 36.169913°N 120.298305°E / 36.169913; 120.298305
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜியாசூ விரிகுடா பாலம்
Jiaozhou Bay Bridge
போக்குவரத்து தானுந்துகள்
தாண்டுவது ஜியாசூ விரிகுடா
இடம் சீனாவின் கிங்டோ, சன்டோங் மற்றும் ஹூங்டோ இடையில்
வடிவமைப்பாளர் சன்டோங் கௌசு பிஷ் குழுமம்
வடிவமைப்பு இரும்புக்கம்பி பிணைப்புப் பாலம்
கட்டுமானப் பொருள் முன்தகைவு கற்காரை
மொத்த நீளம் 41.58 கிலோமீட்டர்கள் (25.84 mi)
வருடாந்திர சராசரி தினசரி போக்குவரத்து எதிர்பார்ப்பு 30,000
கட்டுமானம் முடிந்த தேதி 2011 துவக்கம்
திறப்பு நாள் 30 சூன் 2011
அமைவு 36°10′12″N 120°17′54″E / 36.169913°N 120.298305°E / 36.169913; 120.298305

ஜியாசூ விரிகுடா பாலம் (Jiaozhou Bay Bridge) சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள சன்டோங் மாநிலத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள உலகின் நீண்ட பாலங்களில் ஒன்றாகும். இந்தப் பாலம் ஜியாசூ விரிகுடாவினூடாக கிங்டோ நகரத்தை ஹுங்டோ மாவட்டத்துடனும் ஹோங்டோ தீவுடனும் இணைக்கிறது. இந்தப் பாலத்திற்கு மூன்று உள்ளே/ வெளியே வாயில்கள் உள்ளன.[1] இது 42.5 கிலோமீட்டர்கள் (26.4 mi)* நீளமுள்ளது. கிங்டோவிற்கும் ஹுங்டோவிற்குமிடையேயான தொலைவை 31 கிலோமீட்டர்கள் (19 mi)*ஆகக் குறைத்தும், பயண நேரத்தை பாதியாக (40 நிமிடங்களிலிருந்து 20ஆக) குறைத்தும் உள்ளது.[2][3] சூன் 30, 2011 அன்று திறக்கப்பட்ட இந்தப் பாலம் கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் நீரின் மீதான சாலைப்போக்குவரத்து பாலங்களில் மிக நீளமான பாலமாக இடம் பெற்றுள்ளது.[2] [3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Qingdao bridge sets world record". China Economic Net. 1 July 2011 இம் மூலத்தில் இருந்து 29 ஜூன் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180629074250/http://en.ce.cn/Industries/Transport/201107/01/t20110701_22514907.shtml. பார்த்த நாள்: 1 July 2011. 
  2. 2.0 2.1 David Eimer (January 8, 2011). "China builds world's longest bridge". The Daily Telegraph. http://www.telegraph.co.uk/news/worldnews/asia/china/8248197/China-builds-worlds-longest-bridge.html. பார்த்த நாள்: 1 July 2011. 
  3. 3.0 3.1 An (30 June 2011). "World's longest cross-sea bridge opens in east China". Xinhua. http://news.xinhuanet.com/english2010/china/2011-06/30/c_13958695.htm. பார்த்த நாள்: 1 July 2011. 
  4. Uri Friedman (June 30, 2011). "A Visual Tour of the World's Longest Sea Bridge". The Atlantic Wire இம் மூலத்தில் இருந்து 2 July 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110702073132/http://www.theatlanticwire.com/global/2011/06/visual-tour-worlds-longest-sea-bridge/39439/. பார்த்த நாள்: 1 July 2011. 
  5. Staff writers (30 June 2011). "A marathon span: China opens world's longest bridge over water". MSNBC. http://www.msnbc.msn.com/id/43588234/ns/world_news-asia_pacific/t/marathon-span-china-opens-worlds-longest-bridge-over-water/. பார்த்த நாள்: 1 July 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜியாசூ_விரிகுடா_பாலம்&oldid=3539052" இலிருந்து மீள்விக்கப்பட்டது