ஜிம் கூரியர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நாடு | அமெரிக்கா | |
| வசிப்பிடம் | நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா | |
| பிறந்த திகதி | ஆகத்து 17, 1970 | |
| பிறந்த இடம் | சான்ஃபோர்ட், புளோரிடா, அமெரிக்கா | |
| உயரம் | 6 ft 1 in (1.85 m) | |
| நிறை | 182 lb (83 kg; 13.0 st) | |
| தொழில்ரீதியாக விளையாடியது | 1988 | |
| ஓய்வு பெற்றமை | 2000 | |
| விளையாட்டுக்கள் | வலது கை (இரண்டு கை பின்கையாட்டம்) | |
| வெற்றிப் பணம் | $14,034,132 | |
| ஒற்றையர் | ||
| சாதனை: | 506–237 | |
| பெற்ற பட்டங்கள்: | 23 (ஒட்டுமொத்தமாக 27) | |
| அதி கூடிய தரவரிசை: | நம். 1 (பிப்ரவரி 20, 1992) | |
| பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
| ஆஸ்திரேலிய ஓப்பன் | வெ (1993) | |
| பிரெஞ்சு ஓப்பன் | வெ (1992) | |
| விம்பிள்டன் | தோ (1993) | |
| அமெரிக்க ஓப்பன் | தோ (1991) | |
| இரட்டையர் | ||
| சாதனைகள்: | 124–97 | |
| பெற்ற பட்டங்கள்: | 6 | |
| அதிகூடிய தரவரிசை: | நம். 20 (அக்டோபர் 9, 1989) | |
| பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
| ஆஸ்திரேலிய ஓப்பன் | {{{AustralianOpenDoublesresult}}} | |
| பிரெஞ்சு ஓப்பன் | {{{FrenchOpenDoublesresult}}} | |
| விம்பிள்டன் | {{{WimbledonDoublesresult}}} | |
| அமெரிக்க ஓப்பன் | {{{USOpenDoublesresult}}}
தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: {{{updated}}}. |
|
ஜேம்ஸ் ஸ்பென்சர் "ஜிம்" கொரியர் (பிறப்பு: ஆகத்து 17, 1970) அமெரிக்காவைச் சேர்ந்த முன்னால் உலகின் நம்பர் 1 நிலையில் இருந்த தொழில்முறை டென்னிஸ் வீரர் ஆவார். அவரது விளையாட்டு வாழ்க்கையின் போது, அவர் நான்கு கிராண்ட் சிலாம் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார்.