ஜிம்மி குக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜிம்மி குக் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ஜிம்மி குக் | |||
| பிறப்பு | 31 சூலை 1953 | |||
| தென்னாப்பிரிக்கா | ||||
| வகை | துடுப்பாட்டம் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 247) | நவம்பர் 13 1992: எ இந்தியா | |||
| கடைசித் தேர்வு | ஆகத்து 25 1993: எ இலங்கை | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 1) | நவம்பர் 10 1991: எ இந்தியா | |||
| கடைசி ஒருநாள் போட்டி | செப்டம்பர் 2 1993: எ இலங்கை | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 3 | 4 | 270 | 286 |
| ஓட்டங்கள் | 107 | 67 | 21143 | 10639 |
| துடுப்பாட்ட சராசரி | 17.83 | 16.75 | 50.58 | 41.39 |
| 100கள்/50கள் | 0/0 | 0/0 | 64/87 | 24/63 |
| அதிக ஓட்டங்கள் | 43 | 35 | 313* | 177 |
| பந்து வீச்சுகள் | – | – | 144 | 6 |
| இலக்குகள் | – | – | 3 | 1 |
| பந்துவீச்சு சராசரி | – | – | 35.66 | 4.00 |
| சுற்றில் 5 இலக்குகள் | – | – | 0 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | n/a | 0 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | – | – | 2/25 | 1/4 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 0/– | 1/– | 157/– | 89/– |
|
சனவரி 15, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
ஜிம்மி குக் (Jimmy Cook , பிறப்பு: சூலை 31 1953, தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 270 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 286 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1992 - 1993 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1991 - 1983 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.