ஜிக்மே சிங்கே வாங்சுக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜிக்மே சிங்கே வாங்சுக்
Jigme singye wangchuck name.svg
பூட்டான் மன்னரின் தந்தை
ஆட்சி 24 சூலை 1972 - 14 திசம்பர் 2006 (&&&&&&&&&&&&&034.&&&&&034 ஆண்டுகள், &&&&&&&&&&&&0143.&&&&&0143 நாட்கள்)
முடிசூட்டு விழா 1974
முன்னிருந்தவர் ஜிக்மே டோர்ச்சி வாங்சுக்
பின்வந்தவர் ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக்
துனைவர் டோர்சி வாங்மோ வாங்சுக்
த்செரிங் பெம்
ஆசி த்செரிங்
சங்கை சோடன்
விடயம் சிமி யாங்சொம்
ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக்
சோனம் டெச்சென்
டெச்சென் யாங்சொம்
கெசாங் சோடன்
ஜிக்யெல் ஊகியென்
கம்சும் சிங்கியே
ஜிக்மே டோர்சி
யூஃபெல்மா சோடன்
உக்கியென் ஜிக்மே
அரச குடும்பம் வாங்சுக் மாளிகை
தந்தை ஜிக்மே டோர்ச்சி வாங்சுக்
தாய் ஆஷி கெசாங் சோடன்
பிறப்பு 11 நவம்பர் 1955 (1955-11-11) (அகவை 59)
திம்பு, பூட்டான்

ஜிக்மே சிங்கே வாங்சுக் (Jigme Singye Wangchuck, பிறப்பு நவம்பர் 11, 1955) பூட்டானின் முன்னாள் அரசர் ஆவார். இவர்தான் பூட்டான் இராச்சியத்தின் நான்காவது ட்ரக் கியால்ப்போ (டிராகன் ராஜா அல்லது வாங்சுக் வம்சம்) ஆவார். இவர் 1972 முதல் 2006 ம் ஆண்டு வரை பூட்டான் தேசத்தை ஆட்சி செய்தார். பூட்டானின் தற்போதுள்ள நவீன மாற்றத்திற்குப் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டவர் என்ற பெருமை இவரையே சாரும். ஜிக்மே சிங்கே வாங்சுக் தன்னுடைய பதினேழாம் அகவையில் தன் தந்தை ஜிக்மே டோர்ஜி வாங்சுக்கின் திடீர் இறப்பால் அரியணை ஏறியவர்.