ஜிக்னேஷ் தேசாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜிக்னேஷ் தேசாய் (Jignesh Desai பிறப்பு: ஏப்ரல் 18 1974), அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் மூன்று ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2004 பருவ ஆண்டில் முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் அமெரிக்க துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார். வலதுகை துடுப்பாட்டக்காரர், மிதவேகப் பந்துவீச்சாளர்.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிக்னேஷ்_தேசாய்&oldid=2917638" இலிருந்து மீள்விக்கப்பட்டது