ஜிக்காட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஜிக்காட்டம் தமிழர் ஆட்டக்கலைகளுள் ஒன்றாகும். இந்த ஆட்டத்திற்கான பெயர், முன்பு ஜிக்குஅடி என்று அழைக்கப்பட்டது. ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் இசைக்கருவியை வாசித்தல் என்ற தன்மை மட்டும்தான் இருந்தது அதற்குப் பிற்காலத்தில், இசைக்கேற்ப ஆட்ட முறையையும் சேர்த்துக் கொண்டு, ஆடியதால் ஜிக்காட்டம் என்று பெயர்பெற்றது. இசையின் ஒலி நயத்தைக் கொண்டு (ஜக்கு, ஜிக்கு) ஜிக்காட்டம் என்று பெயர் பெற்றது.

ஐந்து வகையான ஆட்டமுறைகள், இவர்களிடம் உள்ளது.

  1. தப்பாட்டம் (தப்பை கையில் வைத்துக்கொண்டு ஆடுதல்),
  2. தெம்மாங்கு (கையில் துணியை வைத்துக்கொண்டு ஆடுவது),
  3. ஒயிலாட்டம் (கையில் கோல் வைத்துக்கொண்டு ஆடுவது),
  4. டிஸ்கோ முறையில் ஆடுவது. இந்த ஆட்டத்தை எட்டுப் பேர் மட்டுமே ஆடுகின்றனர். பதினோறு பேர் இசைக்கருவிகள் வாசிப்பவர்களாக உள்ளனர். பல்வேறு வகையான ஆட்ட அடவுமுறைகள் உண்டு. விசில் ஒலிக்கேற்ப, அடவு முறைகள் மாறும்.
தமிழர் ஆடற்கலை வடிவங்கள் தொகு

அம்மன் கூத்து | அன்னக்கொடி விழாக்கூத்து |   அனுமன் ஆட்டம் | ஆலி ஆட்டம் | இருளர் இனமக்களின் ஆட்டம் | இலாவணி | எக்காளக் கூத்து | ஒயிலாட்டம் | கரகாட்டம் | கரடியாட்டம் | கழியலாட்டம் | கணியான் கூத்து | காவடியாட்டம் | குறவன் குறத்தி ஆட்டம் | குரவைக் கூத்து| துணங்கைக் கூத்து| வள்ளிக்கூத்து| கோணங்கியாட்டம் | கொக்கலிக்கட்டை ஆட்டம் | கோலாட்டம் | கும்மியாட்டம் | சக்கையாட்டம் | சலங்கையாட்டம் | சிலம்பாட்டம் | சேவயாட்டம் | துடும்பாட்டம் | தெருக்கூத்து | தேவராட்டம் | பரதநாட்டியம் | பறைமேளக் கூத்து | பறையாட்டம் | தப்பாட்டம்| பாவைக்கூத்து | பாம்பாட்டம் | பெரியமேளம் | புலி ஆட்டம் | பொம்மலாட்டம் | பொய்க்கால் குதிரை ஆட்டம் | மகுடிக் கூத்து | மயில் ஆட்டம் | மரக்காலாட்டம் | மாடாட்டம் | ராஜா ராணி ஆட்டம் | ஜிக்காட்டம் | பூசாரிக் கைச் சிலம்பாட்டம் | சாமியாட்டம் | ஒயில் கும்மி | வெறியாட்டு |

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜிக்காட்டம்&oldid=1170183" இருந்து மீள்விக்கப்பட்டது