ஜாவெட் அக்தார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜாவெட் அக்தார் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை சுழல் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல்தர | |||
| ஆட்டங்கள் | 1 | 51 | ||
| ஓட்டங்கள் | 4 | 835 | ||
| ஓட்ட சராசரி | 4.00 | 15.75 | ||
| 100கள்/50கள் | -/- | -/- | ||
| அதியுயர் புள்ளி | 2 | 88 | ||
| பந்துவீச்சுகள் | 96 | 9148 | ||
| விக்கெட்டுகள் | - | 187 | ||
| பந்துவீச்சு சராசரி | - | 18.21 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | 12 | ||
| 10 விக்/ஆட்டம் | - | 3 | ||
| சிறந்த பந்துவீச்சு | - | 7/56 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | -/- | 38/- | ||
|
[[]], [[]] தரவுப்படி மூலம்: [1] |
||||
ஜாவெட் அக்தார் (Javed Akhtar, நவம்பர் 20 1940), ஒரு முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 51 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1962 இல் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் 18 தேர்வுப் போட்டிகளிலும் 40 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் பன்னாட்டுத் துடுப்பாட்ட நடுவராகக் கடமையாற்றியுள்ளார்.