ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜார்ஜ் ஹர்பர்ட் வாக்கர் புஷ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ்


பதவியில்
ஜனவரி 20, 1989 – ஜனவரி 20, 1993
உதவி தலைவர் டான் குயேல்
முன்னவர் ரானல்ட் ரேகன்
பின்வந்தவர் பில் கிளின்டன்

43வது ஐக்கிய அமெரிக்காவின் துணைத் தலைவர்
இடைக்காலக் குடியரசுத் தலைவர் ஜூலை 13, 1985
பதவியில்
ஜனவரி 20, 1981 – ஜனவரி 20, 1989
குடியரசுத் தலைவர் ரானல்ட் ரேகன்
குடியரசுத் தலைவர் ஜெரல்ட் ஃபோர்ட்
முன்னவர் வால்ட்டர் மான்டேல்
பின்வந்தவர் டான் குயேல்

பதவியில்
ஜனவரி 30, 1976 – ஜனவரி 20, 1977
தலைவர் ஜெரல்ட் ஃபோர்ட்
முன்னவர் வில்லியம் இ. கோல்பி
பின்வந்தவர் Adm. ஸ்டான்ஸ்ஃபீல்ட் டர்னர்

பதவியில்
1971 – 1973
தலைவர் ரிச்சர்ட் நிக்சன்
முன்னவர் சார்ல்ஸ் டபிள்யூ. யோஸ்ட்
பின்வந்தவர் ஜான் ஏ. ஸ்கேலி

பதவியில்
ஜனவரி 3, 1967 – ஜனவரி 3, 1971
முன்னவர் ஜான் டபிள்யூ. டவுடி
பின்வந்தவர் பில் ஆர்ச்சர்
அரசியல் கட்சி குடியரசுக் கட்சி

பிறப்பு ஜூன் 12, 1924 (1924-06-12) (அகவை 90)
மில்ட்டன், மாசசூசெட்ஸ்
வாழ்க்கைத்
துணை
பார்பரா புஷ்
பயின்ற கல்விசாலை யேல் பல்கலைக்கழகம்
தொழில் தொழிலதிபர் (எரிபொருள்)
சமயம் கிறிஸ்தவம் - எபிஸ்கோபல்
கையொப்பம் ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ்'s signature

ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் (George Herbert Walker Bush, பிறப்பு: ஜூன் 12, 1924) அமெரிக்காவின் 41வது குடியரசுத் தலைவர் ஆவார். 1988 முதல் 1992 வரை பதவியில் இருந்தார். இவரின் பிள்ளை ஜார்ஜ் வாக்கர் புஷ் அமெரிக்காவின் 43வது குடியரசுத் தலைவர் ஆவார். இரண்டாம் உலகப் போரில் இவர் ஐக்கிய அமெரிக்கா கடற்படையில் சேவித்தார்.