ஜார்ஜ் ஷெப்ஸ்டோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜார்ஜ் ஷெப்ஸ்டோன்
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 22
ஓட்டங்கள் 38 693
துடுப்பாட்ட சராசரி 9.50 21.00
100கள்/50கள் 0/0 1/1
அதியுயர் புள்ளி 21 104
பந்துவீச்சுகள் 115 1680
விக்கெட்டுகள் - 42
பந்துவீச்சு சராசரி - 16.23
5 விக்/இன்னிங்ஸ் - 3
10 விக்/ஆட்டம் - 1
சிறந்த பந்துவீச்சு - 5/17
பிடிகள்/ஸ்டம்புகள் 2/- 11/-

[[]], [[]] தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

ஜார்ஜ் ஷெப்ஸ்டோன் (George Shepstone, பிறப்பு: ஏப்ரல் 9 1876, இறப்பு: சூலை 3 1940), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 22 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1896 - 1899 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_ஷெப்ஸ்டோன்&oldid=1403940" இருந்து மீள்விக்கப்பட்டது