ஜார்ஜ் லாம்பேர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஜார்ஜ் லாம்பேர்ட் (George Lambert , பிறப்பு: மே 11 1919, இறப்பு: அக்டோபர் 30 1991), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 340 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1938-1960 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

ஜார்ஜ் லாம்பேர்ட் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 6, 2012.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_லாம்பேர்ட்&oldid=1367544" இருந்து மீள்விக்கப்பட்டது