ஜார்ஜ் ரைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜார்ஜ் ரைட்

ஜார்ஜ் ரைட் (George Wright பிறப்பு: சனவரி 28 1847, இறப்பு: ஆகத்து 21 1937), இவர் அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1883-1884 பருவ ஆண்டில் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் அமெரிக்க துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

[தொகு] வெளி இணைப்பு

  • ஜார்ஜ் ரைட் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_ரைட்&oldid=1064608" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்