ஜார்ஜ் பார்க்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜார்ஜ் பார்க்கர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 3
ஓட்டங்கள் 3 3
மட்டையாட்ட சராசரி 1.50 1.50
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 2* 2*
வீசிய பந்துகள் 366 462
வீழ்த்தல்கள் 8 12
பந்துவீச்சு சராசரி 34.12 25.58
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 6/152 6/152
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/- 0/-

ஜார்ஜ் பார்க்கர் (George Parker, பிறப்பு: மே 27 1899, இறப்பு: மே 1 1969), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1924 ல், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_பார்க்கர்&oldid=3006842" இலிருந்து மீள்விக்கப்பட்டது