ஜார்ஜ் வாக்கர் புஷ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜார்ஜ் டபிள்யூ. புஷ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ஜார்ஜ் வாக்கர் புஷ் George Walker Bush |
|
|
|
|
|---|---|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு ஜனவரி 20, 2001 |
|
| உதவி தலைவர் | டிக் சேனி |
| முன்னவர் | பில் கிளின்டன் |
|
டெக்சாஸ் மாநிலத்தின் 46வது ஆளுநர்
|
|
| பதவியில் ஜனவரி 17, 1995 – டிசம்பர் 21, 2000 |
|
| Lieutenant(s) | பாப் புல்லக் ரிக் பெரி |
| முன்னவர் | ஏன் ரிச்சர்ட்ஸ் |
| பின்வந்தவர் | ரிக் பெரி |
| அரசியல் கட்சி | குடியரசுக் கட்சி |
|
|
|
| பிறப்பு | சூலை 6, 1946 நியூஹேவென், கனெடிகட் |
| வாழ்க்கைத் துணை |
லாரா புஷ் |
| பிள்ளைகள் | பார்பரா, ஜென்னா |
| இருப்பிடம் | வெள்ளை மாளிகை (ஆட்சி) குராஃபர்ட், டெக்சாஸ் (உள்ளிடை) |
| பழைய மாணவர் | யேல் பல்கலைக்கழகம் ஹார்வர்ட் |
| தொழில் | தொழிலதிபர் (எரிபொருள், பேஸ்பால்) |
| சமயம் | கிரிஸ்தவம் -- ஐக்கிய மெத்தடித்தம்[1][2] |
ஜார்ஜ் வாக்கர் புஷ் (George Walker Bush, கேட்க ; பிறப்பு: ஜூலை 6, 1946) அமெரிக்காவின் 43வது குடியரசுத் தலைவர் ஆவார். 2000 முதல்2009 வரை பதவியில் இருந்ததார். குடியரசுத் தலைவரா பதவியெற்புக்கு முன் இவர் டெக்சாஸ் மாநிலத்தின் ஆளுனர் ஆவார். இவரின் தந்தை, ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ், அமெரிக்காவின் 41வது குடியரசுத் தலைவர் ஆவார்; தம்பி ஜெப் புஷ் புளோரிடா மாநிலத்தின் முன்னாள் ஆளுனர் ஆவார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "The Jesus Factor". WGBH. PBS. பார்த்த நாள் 2004-05-06.
- ↑ Cooperman, Alan (2004-09-15). "Openly Religious, to a Point". The Washington Post. http://www.washingtonpost.com/ac2/wp-dyn/A24634-2004Sep15?language=printer. Retrieved 2007-09-22.