ஜார்ஜ் காமாவ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜார்ஜ் காமொவ் George Gamow |
|
|---|---|
ஜார்ஜ் காமவ் |
|
| பிறப்பு | மார்ச்சு 4, 1904 |
| பிறப்பிடம் | ஒடேசா, உருசியா |
| இறப்பு | ஆகத்து 19 1968 (அகவை 64) |
| இறப்பிடம் | கொலராடோ, ஐக்கிய அமெரிக்கா |
| குடியுரிமை | |
| தேசியம் | உருசியர் |
| இனம் | உருசியர் |
| துறை | இயற்பியலாளர், அறிவியல் எழுத்தாளர் |
| பணி நிறுவனம் | கோட்டிங்கன் பல்கலைக்கழகம் நீல்ஸ் போர் நிறுவனம் கவெண்டிசு ஆய்வுகூடம் ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகம் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பேர்க்லி கொலராடோ பல்கலைக்கழகம் |
| ஆய்வு நெறியாளர் | அலெக்சாண்டர் ஃபிரீட்மன் |
| அறியப்படுவது | Cosmic microwave background radiation, quantum tunnelling, Big Bang |
| விருதுகள் | காலிங்கா பரிசு (1956) |
ஜார்ஜ் காமாவ் (George Gamow, (உருசிய பலுக்கல்: [ˈɡaməf], காமவ்; மார்ச் 4 [யூ.நா. பெப்ரவரி 20] 1904 – ஆகத்து 19, 1968), இயற்பெயர்: கியார்கி ஆன்டோனவிச் காமாவ், உருசியம்: Георгий Антонович Гамов), ஒரு அணுவியல், அகிலவியல், உயிரியல், மற்றும் இயற்பியல் அறிவியலாளர் ஆவார். கடினமான ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதி, சிக்கலான அகிலவியல் கோட்பாடு, ஆகியவற்றை எளிய முறையில் பொது நபர்கள் புரியும் வண்ணம் எழுதியவர்.
எழுதிய நூல்கள் [தொகு]
- விந்தைபுரியில் திரு. டாம்கின்ஸ் [Mr. Tomkins in Worderland (1936)]
- பிறகு பல்லடுக்குப் பதிவுகளில் திரு. டாம்கின்ஸ் [Multi Volumes Mr. Tomkins (1939-1967)]
- பரிதியின் பிறப்பும், இறப்பும் [The Birth & Death of the Sun (1940)],
- ஒன்று, இரண்டு, மூன்று…முடிவின்மை [One, Two, Three ...Infinity (1947)]
- பிரபஞ்சத்தின் படைப்பு [The Creation of the Universe (1952,1961)]
- பூமி என்னும் ஓர் அண்டம் [A Planet Called Earth (1963)]
- பரிதி என்னும் ஓர் விண்மீன் [A Star Called the Sun (1964)]