ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Jharkhand Mukti Morcha
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
இ.தே.ஆ நிலை மாநில அரசியல் கட்சி[1]
தலைவர் சிபு சோரன்
நிறுவல் 1972
தலைமையகம் பாரியடு சாலை, ராஞ்சி-834008
கூட்டணி

தேசகூ (2013 வரை)

ஐமுகூ (2014 இல்மட்டும்)
மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை
2 / 545
மாநில சட்டப் பேரவை உறுப்பினர் எண்ணிக்கை
19 / 82
கொள்கை நிலை மாநில நலன் சார்ந்தது
இளைஞரமைப்பு ஜார்க்கண்ட் யுவ மோர்ச்சா
வலைத்தளம் www.jharkhandmuktimorcha.org
Indian Election Symbol Bow And Arrow.png
தேர்தல் சின்னம்
இந்திய அரசியல் கட்டுரையையும் பார்க்க

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்ட அரசியல் கட்சியாகும். சிபு சோரன் இதன் தலைவராக இருந்து வருகிறார். இதன் தேர்தல் சின்னம் வில்-அம்பு. பதினைந்தாவது மக்களவையில் இக்கட்சிக்கு இரண்டு உறுப்பினர்கள் உள்ளனர். 2014ஆம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 19 தொகுதிகளில் வென்றது.

  1. "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013". India: Election Commission of India (2013). பார்த்த நாள் 9 May 2013.