ஜான் ஹென்றி நியூமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மேன்மைமிகு, அருளாளர்

ஜான் ஹென்றி நியூமன், C.O.
D.D.
வெல்லாபுரோ புனித ஜார்ஜ் கோவிலின் கர்தினால்
ஜான் ஹென்றி நியூமன் ஓவியர்: சர் ஜான் எவரெட் மிலாய்ஸ்
Portrait of John Henry Newman
by John Everett Millais, 1881 Coat of arms of John Henry Newman.svg
நியமனம் 12 மே 1879
ஆட்சி முடிவு 11 ஆகஸ்ட் 1890
முன்னிருந்தவர் தொமாசே மரிய மார்டினெல்லி
பின்வந்தவர் ரான்சிஸ் ஐடான் காஸ்குயேட்
பிற பதவிகள் Fellow of Oriel College, Oxford; Provost of the Birmingham Oratory
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு 29 மே 1825 (இங்கிலாந்து திருச்சபையில்)
30 மே 1847 (கத்தோலிக்க திருச்சபையில்)
கர்தினாலாக உயர்த்தப்பட்டது 12 மே 1879
கர்தினால் குழாம் அணி திருத்தொண்டர் அணி
பிற தகவல்கள்
பிறப்பு பெப்ரவரி 21, 1801(1801-02-21)
இலண்டன், இங்கிலாந்து,
ஐக்கிய இராசியம்
இறப்பு ஆகஸ்ட் 11, 1890 (அகவை 89)
Edgbaston, பர்மிங்காம், இங்கிலாந்து, ஐக்கிய இராசியம்
கல்லறை Oratory House,
Rednal, West Midlands, இங்கிலாந்து, ஐக்கிய இராசியம்
குடியுரிமை British
சமயம் இங்கிலாந்து திருச்சபை (1801-1845), கத்தோலிக்க திருச்சபை (1845-1890)
பெற்றோர் John Newman & Jemina Fourdrinier
படித்த இடம் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
குறிக்கோளுரை
  • Cor ad Cor Loquitur
  • (இதயத்தோடு இதயம் பேசும்)
புனிதர் பட்டமளிப்பு
திருவிழா 9 அக்டோபர் (Roman Catholic),[1] 11 ஆகஸ்ட் (Church of இங்கிலாந்து)
முத்திப்பேறு 19 செப்டம்பர் 2010
காஃப்டன் பூங்கா, பர்மிங்காம், இங்கிலாந்து
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்-ஆல்
திருத்தலங்கள் Birmingham Oratory,
Edgbaston, இங்கிலாந்து
ஜான் ஹென்றி நியூமன்
காலம் 19ஆம் நூற்றாண்டு
பகுதி மேற்கத்திய மெய்யியல்
சிந்தனை மரபுகள் Aristotelianism
புலனறிவாதம்
Personalism
முக்கிய ஆர்வங்கள் Faith and rationality
Religious epistemology
இறையியல் வரலாறு
கிறித்தவ தன்விளக்கம்
Philosophy of education
Liberal education
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
The Development of doctrine
The Illative sense

ஜான் ஹென்றி நியூமன் (21 பெப்ரவரி 1801 – 11 ஆகஸ்ட் 1890[2][3] கர்தினால் நியூமன்) என்பவர் 19ஆம் நூற்றாண்டின் ஆங்கிலேய வரலாற்றில் குறிக்கத்தக்க நபர் ஆவார். இவர் 1830களில் இங்கிலாந்து முழுவதும் புகழ் பெறத்துவங்கினார். [4] இவரின் படைப்புகள் தன்விளக்கம் அளிக்க முயலும் கத்தோலிக்க மறையின் வாத வல்லுர்களுக்கு பெரிதும் உதவுகின்றது.

இவர் இலண்டனில் ஆங்கிலிக்கன் திருச்சபையினரான பெற்றோருக்கு 6 குழந்தைகளுள் மூத்தவராகப் பிறந்தார். ஆக்சுபோர்டில் இருந்த ட்ரினிட்டி கல்லூரியில் தன் 19வது வயதில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்ற இவர் 1825ல் ஆங்கிலிக்கன் சபையின் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். ஆங்கிலிக்கன் சபைக்குருவாகவும் மெர்டன் கல்லூரியில் ஆசிரியராகவும் பணியாற்றினார். இவர் கிறித்தவ வரலாற்றினாலும், குறிப்பாக ஹிப்போவின் அகஸ்டீனின் தன்வரலாற்று நூலினாலும் தூண்டப்பட்ட இவர் ஆங்லிக்கன் திருச்சபை திருத்தூதர் வழிமரபு கோருவதன் செல்லத்தகு தன்மையினைக்குறித்து சந்தேகம் எழுப்பினார். ஆங்லிக்க திருச்சபையும் லூத்தரன் திருச்சபையும் செய்த உடன்படிக்கை இவரின் சந்தேகங்களுக்கு வலுசேர்த்தது. காலப்போக்கில் கத்தோலிக்க திருச்சபையின் படிப்பினைகளாலும் நடவடிக்கைகளாலும் கவரப்பட்டு 1845 அக்டோபர் 9ம் நாள் கத்தோலிக்க மறையில் சேர்ந்தார். 1847ல் கத்தோலிக்கத் திருச்சபையின் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 1851ல் அயர்லாந்து கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் (Catholic University of Ireland) முதல் அதிபராக திருச்சபையால் நியமிக்கப்பட்டார். 1879ம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி திருத்தந்தை பதின்மூன்றாம் லியோவினால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். 11 ஆண்டுகள் கர்தினாலாக பணியாற்றிய நியூமன், 1890ஆம் ஆண்டு தன் 89ஆம் வயதில் காலமானார்.

1991இல் நியூமன் வணக்கத்திற்குரியவர் என அறிவிக்கப்பட்டார்.[2] இவருக்கு 19 செப்டம்பர் 2010இல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அருளாளர் பட்டம் அளித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pope beatifies Cardinal Newman as his UK tour ends (with video clip)". BBC News (19 செப்டம்பர் 2010).
  2. 2.0 2.1 Miranda, Salvador. "John Henry Newman". The Cardinals of the Holy Roman Church. பார்த்த நாள் 2 பெப்ரவரி 2010.
  3.   "John Henry Newman". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். 
  4. Gilley, p. 201.
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ஹென்றி_நியூமன்&oldid=1559887" இருந்து மீள்விக்கப்பட்டது