ஜான் ஹாட்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜான் ஹாட்லி
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 84
ஓட்டங்கள் 15 1,380
துடுப்பாட்ட சராசரி 3.75 12.89
100கள்/50கள் 0/0 0/2
அதியுயர் புள்ளி 9 84*
பந்துவீச்சுகள் 192 10,489
விக்கெட்டுகள் 1 227
பந்துவீச்சு சராசரி 115.00 25.40
5 விக்/இன்னிங்ஸ் 0 12
10 விக்/ஆட்டம் 0 4
சிறந்த பந்துவீச்சு 1/62 8/161
பிடிகள்/ஸ்டம்புகள் 2/0 53/0

[[]], [[]] தரவுப்படி மூலம்: [1]

ஜான் ஹாட்லி ( John Hartley ), பிறப்பு: நவம்பர் 15 1874, இறப்பு: மார்ச்சு 8 1963) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 84 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1906ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ஹாட்லி&oldid=1360783" இருந்து மீள்விக்கப்பட்டது