ஜான் லொரைன் பால்ட்வின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் லொரைன் பால்ட்வின்

ஜான் லொரைன் பால்ட்வின் (John Loraine Baldwin , பிறப்பு: சூன் 1 1809, இறப்பு: நவம்பர் 25 1896), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

வெளி இணைப்பு[தொகு]

ஜான் லொரைன் பால்ட்வின் பரணிடப்பட்டது 2012-03-31 at the வந்தவழி இயந்திரம் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 13, 2012.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_லொரைன்_பால்ட்வின்&oldid=3213763" இலிருந்து மீள்விக்கப்பட்டது