ஜான் டொனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜான் டொனன்
Flag of the United States.svg ஐக்கிய அமெரிக்கா
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஜான் டொனன்
பிறப்பு ஆகஸ்ட் 11, 1880(1880-08-11)
அமெரிக்கா
இறப்பு திசம்பர் 23, 1959 (அகவை 79)
அமெரிக்கா
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
முதல்
ஆட்டங்கள் 1
ஓட்டங்கள் 21
துடுப்பாட்ட சராசரி 10.50
100கள்/50கள் –/–
அதியுயர் ஓட்டங்கள் 19
பந்துவீச்சுகள்
விக்க்கெட்ட்டுகள்
பந்துவீச்சு சராசரி
5 விக்/இன்னிங்ஸ்
10 விக்//ஆட்டம்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/ஸ்டம்புகள் 3/–

சனவரி 22, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

ஜான் டொனன் (John Dornan பிறப்பு: ஆகத்து 11 1880, இறப்பு: திசம்பர் 23 1959), இவர் அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1913 ல் முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் அமெரிக்க துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார். வலதுகை துடுப்பாட்டக்காரர், மிதவேகப் பந்துவீச்சாளர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_டொனன்&oldid=1363253" இருந்து மீள்விக்கப்பட்டது