ஜான் கறீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஜான் கறீ (John Currie, மே 3 1932 - திசம்பர் 8 1990), இங்கிலாந்தைச் சேர்ந்த ரக்பி கால்பந்து ஆட்டக்காரர். இவர் இங்கிலாந்து அணிக்காக 25 தேர்வு ரக்பி ஆட்டங்களில் கலந்து கொண்டார். அத்துடன் சொமர்செட் கவுண்டி துடுப்பாட்ட அணிக்காகவும், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அணிக்காகவும் 1953-1957 ஆண்டுகளில் 10 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

உசாத்துணை[தொகு]

ஜான் கறீ - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 20 2011.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_கறீ&oldid=1365230" இருந்து மீள்விக்கப்பட்டது