ஜான் எட்மீட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜான் எட்மீட்ஸ் ( John Edmeads, பிறப்பு, விபரம் தெரியவில்லை இறப்பு: 1802), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 19 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1750 -1779 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

ஜான் எட்மீட்ஸ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_எட்மீட்ஸ்&oldid=3213696" இலிருந்து மீள்விக்கப்பட்டது