ஜான்டி ரோட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜொன்டி ரோட்ஸ்
Jonty rhodes02.jpg
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஜொன்டி ரோட்ஸ்
பிறப்பு 27 ஜூலை 1969 (1969-07-27) (அகவை 44)
தென்னாப்பிரிக்கா
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு நவம்பர் 13 1992: எ இந்தியா
கடைசித் தேர்வு ஆகத்து 10 2000: எ இலங்கை
முதல் ஒருநாள் போட்டி (cap dead) பிப்ரவரி 26 1992: எ ஆத்திரேலியா
கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 12 2003:  எ கென்யா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 52 245 164 371
ஓட்டங்கள் 2532 5935 9546 8907
துடுப்பாட்ட சராசரி 35.66 35.11 41.14 32.86
100கள்/50கள் 3/17 2/33 22/52 2/51
அதிக ஓட்டங்கள் 117 121 172 121
பந்து வீச்சுகள் 12 14 162 80
இலக்குகள் 0 0 1 2
பந்துவீச்சு சராசரி 83.00 22.50
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/13 1/2
பிடிகள்/ஸ்டம்புகள் 34/– 105/– 127/– 158/–

சூலை 19, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

ஜொன்டி ரோட்ஸ் (Jonty Rhodes, பிறப்பு: சூலை 27 1969), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 52 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 245 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 168 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 371 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1992 -2000 ஆண்டுகளில் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1992 -2003 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்டி_ரோட்ஸ்&oldid=1478494" இருந்து மீள்விக்கப்பட்டது