ஜானி பிரிக்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜானி பிரிக்ஸ் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல் | |||
| ஆட்டங்கள் | 33 | 535 | ||
| ஓட்டங்கள் | 815 | 14,092 | ||
| ஓட்ட சராசரி | 18.11 | 18.27 | ||
| 100கள்/50கள் | 1/2 | 10/58 | ||
| அதியுயர் புள்ளி | 121 | 186 | ||
| பந்துவீச்சுகள் | 5,332 | 100,119 | ||
| விக்கெட்டுகள் | 118 | 2,221 | ||
| பந்துவீச்சு சராசரி | 17.75 | 15.95 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 9 | 200 | ||
| 10 விக்/ஆட்டம் | 4 | 52 | ||
| சிறந்த பந்துவீச்சு | 8/11 | 10/55 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 12/0 | 258/0 | ||
|
[[]], [[]] தரவுப்படி மூலம்: [1] |
||||
ஜானி பிரிக்ஸ் (Johnny Briggs, அக்டோபர் 3, 1862, இறப்பு: சனவரி 11, 1902) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 33 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 535 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இவர் இங்கிலாந்து அணியின் உறுப்பினராக 1884 - 1899 ல் பங்கு பெற்றார்.