ஜாக் ஹாப்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சர் ஜேக் ஹாப்சு | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | சர் ஜான் பெரி ஹாப்ஸ் | |||
| பட்டப்பெயர் | The Master | |||
| பிறப்பு | திசம்பர் 16, 1882 | |||
| கேம்பிரிட்ஜ், இங்கிலாந்து | ||||
| இறப்பு | திசம்பர் 21 1963 (அகவை 81) | |||
| கிழக்கு சசக்சு, இங்கிலாந்து | ||||
| வகை | துவக்க ஆட்டக்காரர் | |||
| துடுப்பாட்ட நடை | வலது கை | |||
| பந்துவீச்சு நடை | வலது-கை வேகம் / மித வேகம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 157) | சனவரி 1 1908: எ ஆஸ்திரேலியா | |||
| கடைசித் தேர்வு | 16 ஆகஸ்ட் 1930: எ ஆஸ்திரேலியா | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 1905 – 1934 | சர்ரி | |||
| தரவுகள் | ||||
| டெஸ்ட் கிரிக்கெட் | முதல்-தர கிரிக்கெட் | |||
| ஆட்டங்கள் | 61 | 834 | ||
| ஓட்டங்கள் | 5410 | 61760 | ||
| ஓட்ட சராசரி | 56.94 | 50.70 | ||
| 100கள்/50கள் | 15/28 | 199/273 | ||
| அதியுயர் புள்ளி | 211 | 316* | ||
| பந்துவீச்சுகள் | 376 | 5217 | ||
| விக்கெட்டுகள் | 1 | 108 | ||
| பந்துவீச்சு சராசரி | 165.00 | 25.03 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | – | 3 | ||
| 10 விக்/ஆட்டம் | – | 0 | ||
| சிறந்த பந்துவீச்சு | 1/19 | 7/56 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 17/– | 342/– | ||
|
21 டிசம்பர், 1963 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
சர் ஜான் பெரி ஹாப்சு (16 டிசம்பர் 1882 - 21 டிசம்பர் 1963), ஒரு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆவார். விசுடன் இதழின் நூற்றாண்டின் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஐந்து வீரர்களுள் ஒருவர். முதல்-தர கிரிக்கெட்டில் வரலாற்றிலேயே மிக அதிகமான ஓட்டங்களையும் மிக அதிகமான சதங்களையும் எடுத்த பெருமை இவரைச் சாரும். இவர் 1908 - 1930 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.