ஜாக் லூயிஸ் டேவிட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜாக் லூயிஸ் டேவிட் | |
Self portrait of Jacques-Louis David, 1794, Musée du Louvre |
|
| இயற்பெயர் | Jacques-Louis David |
| பிறப்பு | 30 ஆகத்து 1748 Paris, France |
| இறப்பு | திசம்பர் 29 1825 (அகவை 77) Brussels, Belgium |
| நாடு | |
| துறை | Painting, Drawing |
| இயக்கம் | Neoclassicism |
| படைப்புகள் | Oath of the Horatii (1784), The Death of Marat (1793) |
| பெருமைகள் | Prix de Rome |
ஜாக் லூயிஸ் டேவிட் (30 ஆகஸ்ட் 1748 – 29 டிசம்பர் 1825) ஒரு பிரெஞ்சு ஓவியர். இவர் புதிய தொன்மைக் கருத்தினம் (neo-classical) ஓவிய இயக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.