ஜாக்லின் கோர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜாக்லின் கோர்ட்
இங்கிலாந்தின் கொடி England
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஜாக்லின் கோர்ட்
பிறப்பு 22 ஜனவரி 1950 (1950-01-22) (அகவை 64)
இங்கிலாந்து
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
சர்வதேசத் தரவுகள்
முதற்தேர்வு சூலை 24 1976: எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வு செப்டம்பர் 1 1987: எ ஆத்திரேலியா
முதல் ஒருநாள் போட்டி சூன் 23 1973: எ ஆத்திரேலியா
கடைசி ஒருநாள் போட்டி சூலை 25 1987:  எ ஆத்திரேலியா
தரவுகள்
தேர்வு [ ஒ.நா
ஆட்டங்கள் 17 27
ஓட்டங்கள் 577 397
துடுப்பாட்ட சராசரி 20.60 23.35
100கள்/50கள் –/1 –/1
அதியுயர் புள்ளி 90 67
பந்துவீச்சுகள் 1007 724
விக்கெட்டுகள் 8 16
பந்துவீச்சு சராசரி 61.25 22.37
5 விக்/இன்னிங்ஸ் 0 0
10 விக்/ஆட்டம் 0 0
சிறந்த பந்துவீச்சு 2-31 4-29
பிடிகள்/ஸ்டம்புகள் 11/– 11/–

சூன் 1, 2009 தரவுப்படி மூலம்: CricketArchive

ஜாக்லின் கோர்ட் (Jacqueline Court, பிறப்பு: சனவரி 22 1950), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 17 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 27 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1976 - 1987 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்லின்_கோர்ட்&oldid=1417859" இருந்து மீள்விக்கப்பட்டது