ஜாக்குலின் ராபின்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஜாக்குலின் ராபின்சன் (Jacqueline Robinson, பிறப்பு: சனவரி 30 1966, இறப்பு: அக்டோபர் 3 2005), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 16 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்குலின்_ராபின்சன்&oldid=1361949" இருந்து மீள்விக்கப்பட்டது